திரு சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள் .
அன்னை மடியில் : 1 சனவரி 1934 — இறைவன் அடியில் : 2 ஏப்ரல் 2016
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அம்பலவாணர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(தில்லம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற வரதராஜா(கனடா), ஜெயராணி(லண்டன்), புஸ்பராணி(ஜெர்மனி), தவராஜா(ஜெர்மனி), சிதம்பரராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருளம்மா, அன்னலட்சுமி, மகேஸ்வரி, சிவராசா, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவபாக்கியம், தம்பிராசா, கமலேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலேந்திரன், தேவிகா, சிவஞானசுந்தரம், தேவராசா, கீதா, சிவசிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாலட்சுமி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், ஞானாம்பிகை, சிதம்பரநாதன், சரஸ்வதியம்மா, பாக்கியலட்சுமி, சித்திராதேவி, கைலாசநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டர்மிளா, விஜயன், நிஷா, சிந்துஜா, ராஜ்விகா, ரேகா, ரேணுகா, சிரஞ்சிகா, லக்ஸ்விகா, ஜெனிஷா, ஜெசிகா ஆகியோரின் செல்லப் பேரனும்,
டரன், டரீனா, கியான், லுவைன், அமாறோ, திரன், தைரன், ரஜன், சைரன், கிஷோன், கைரன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 07/04/2016, 12:45 பி.ப — 03:15 பி.ப
முகவரி: Hauptfriedhof Eckenheimer Landstraße 194 60320 Frankfurt am Main Germany
தொடர்புகளுக்கு
தவராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +4915774998330
திபாகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +447824664665
விஜயன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915737744959
Filed under: Allgemeines |
Ungal Uthavitku Mikka Nanryai Theriviththukkolkinren…
Manaivi, (Germany) Veeddu Phone Nr: 00496152/55952,
Magan( Germany) Mobile Nr:00491525/3652186