திரு சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள் .
அன்னை மடியில் : 1 சனவரி 1934 — இறைவன் அடியில் : 2 ஏப்ரல் 2016
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அம்பலவாணர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(தில்லம்மா) அவர்களின் பாசமிகு கணவரும், Continue reading
Filed under: Allgemeines | 2 Comments »