யாழ் -குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் மண்டைதீவை வசிப்பிடமாகவும் , ஜேர்மனி பிரான்க்போர்ட்டை (frankport) வதிவிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் சேதுராஜா அவர்கள் 02. 04. 2016 அன்று (நேற்று ) இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
Home T.P-0049 6152 55952.
Thavam T.P-0049 6152 86598.
தகவல் மண்டைதீவு இணையம் .
Filed under: Allgemeines |
Mikka Nanry…