• ஏப்ரல் 2016
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,257,038 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் சேதுராஜா அவர்கள் .

100X758_yellow_mix_flower_bunch

யாழ் -குரும்பசிட்டியை  பிறப்பிடமாகவும் மண்டைதீவை வசிப்பிடமாகவும் , ஜேர்மனி  பிரான்க்போர்ட்டை (frankport) வதிவிடமாகவும் கொண்ட  திரு சுப்பிரமணியம் சேதுராஜா  அவர்கள்  02. 04. 2016 அன்று (நேற்று ) இறைவனடி சேர்ந்தார்  என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
Home T.P-0049 6152 55952.
Thavam T.P-0049 6152 86598.
தகவல் மண்டைதீவு இணையம் .