திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் .
தோற்றம் : 7 செப்ரெம்பர் 1924 — மறைவு : 24 மார்ச் 2016
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
நாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
இரத்தினானந்ததேவி, விமலராஜா, ஆனந்தராஜா, செளந்தரராசா, வசந்தராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தர்மராசா, நடராசா(பாலசுந்தரம்), மற்றும் செல்லமலர், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விநாயகமூர்த்தி, புஸ்பராணி, சிவகுமாரி(பாபா), யதுகுலமணி, கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராசையா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபன், சந்துரு, விஜயாழினி, விதுஷா, வினோஜன், விதுஷன், விந்துசன், விமிர்சன், வீரா, வித்தியா, விவேதன், வினைதா, விதுரன், விஷ்ணுகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விஷாலன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
10 Allée Soulezard,
95100 Argenteuil,
France.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
கிரியை
திகதி: புதன்கிழமை 30/03/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
தகனம்
திகதி: புதன்கிழமை 30/03/2016, 12:00 பி.ப — 02:20 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro: Gambetta)
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33134104398
தேவி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213737353
விமலராஜா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139823883
செல்லிடப்பேசி: +33662683215
ஆனந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143240884
சாந்தன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790546683
வசந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134107196
செல்லிடப்பேசி: +33778108252
வினோஜன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33698462163
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்