திரு வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள்
(இளைப்பாறிய நீதிமன்ற முதலியார் – இலங்கை)
அன்னை மடியில் : 1 சனவரி 1930 — இறைவன் அடியில் : 20 மார்ச் 2016
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகுமார்(லண்டன்), இரத்தினகுமார்(சுவிஸ் சட்ட ஆலோசகர் , மொழி பெயர்ப்பாளர் ஜுரிச் ), ஜெயகுமாரி(லண்டன்), உதயகுமாரி(கனடா), வனஜாகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, மகேஸ்வரி, தையல்நாயகி, சிவபாக்கியம்(சுவிஸ்), பரமேஸ்வரி, கமலாதேவி, கமலாசனி(கனடா), சுந்தரலிங்கம், நடராசா, பஞ்சாட்சரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபத்திரா, புனிதமலர், சிவகுமாரன், மனோகரன், சாய்ரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், இரத்தினம், செல்லமுத்து, மற்றும் வேலுப்பிள்ளை(கனடா), தேவரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷா, ஆனந்த், சங்கீர்ணன், பகீர்ணன், கேதாரணி, செந்தூரன், சுகந்தி நிருத்திகா, நிஷாந்தன், சகானா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/03/2016, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Friedhof Sihlfeld, Aemtlerstrasse 151, 8003 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/03/2016, 01:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Friedhof Sihlfeld, Aemtlerstrasse 151, 8003 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/03/2016, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Friedhof Sihlfeld, Aemtlerstrasse 151, 8003 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/03/2016, 01:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Friedhof Sihlfeld, Aemtlerstrasse 151, 8003 Zürich, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 24/03/2016, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Kramatorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland.(Bucheggplatz)
தொடர்புகளுக்கு
இரத்தினகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444638901
செல்லிடப்பேசி: +41793115529
இரத்தினகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444639481
விஜயகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442089492669
ஜெயகுமாரி — பிரித்தானியா
தொலைபேசி: +44205490499
உதயகுமாரி — கனடா
தொலைபேசி: +14162995143
வனஜாகுமாரி — பிரித்தானியா
தொலைபேசி: +442086461674
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்