திரு வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள்
(இளைப்பாறிய நீதிமன்ற முதலியார் – இலங்கை)
அன்னை மடியில் : 1 சனவரி 1930 — இறைவன் அடியில் : 20 மார்ச் 2016
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »