மரண அறிவித்தல் திரு நமசிவாயம் மாசிலாமணி அவர்கள்
மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு நமசிவாயம் மாசிலாமணி அவர்கள் இன்று (28. 01. 2016 ) சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தொடர்புகளுக்கு
கண்ணன் :- 0033 78 3799973
குடும்பத்தினர் :- 0094 77 3720603 ஸ்ரீலங்கா
தகவல்
மகன் .
கண்ணன்
Filed under: Allgemeines |
Masilamani Maamavin Marana Seithi Arinthu Manavaruththaththudan Iirukkinren,Maamavin Aathma Shanthi Adaiya Ellaam Valla Emperumaanai Piraarththikkinren. Annarukkum Annaarin Kudumbaththaarukkum Engal Aazhntha Manavaruththaththai theriviththukkolkinrom….
Kavalaiyudan Irukkum
Sethurajah, Thillamma, Thavam Germany