• ஜனவரி 2016
    தி செ பு விய வெ ஞா
    « டிசம்பர்   பிப் »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,195,179 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு நமசிவாயம் மாசிலாமணி அவர்கள்

மரண அறிவித்தல்  திரு நமசிவாயம் மாசிலாமணி  அவர்கள்
மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு நமசிவாயம் மாசிலாமணி அவர்கள்  இன்று (28. 01. 2016 ) சிவபதம் அடைந்துள்ளார்  என்பதை உற்றார் உறவினர்  நண்பர்கள்  அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தொடர்புகளுக்கு
கண்ணன் :- 0033 78 3799973
குடும்பத்தினர் :- 0094 77 3720603 ஸ்ரீலங்கா
தகவல்
மகன் .
கண்ணன்