Filed under: Allgemeines |
மண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா ஞானமணி அவர்கள் (தலைமை ஆசிரியை மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம் )இன்று காலை (22. 12. 2015) இறைபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
Posted on 22. திசெம்பர் 2015 by mandaitivu
மறுமொழியொன்றை இடுங்கள்