• திசெம்பர் 2015
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,765 hits
 • சகோதர இணையங்கள்

திரு பரிமளகாந்தன் செந்தூரன்

திரு பரிமளகாந்தன் செந்தூரன்
மலர்வு : 8 செப்ரெம்பர் 1985 — உதிர்வு : 5 டிசெம்பர் 2015

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட பரிமளகாந்தன் செந்தூரன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறையடி இணைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மண்டைதீவு தில்லைநாதன் சிரோன்மணி தம்பதிகள், மற்றும் குருசாமி சின்னம்மாதம்பதிகளின் அன்புப் பேரனும்.

பரிமளகாந்தன் தில்லைநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை) கண்ணகை(ஓய்வுபெற்ற கணக்காளர்- இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆதிரை(லக்க்ஷி- கனடா), அனந்தரூபன்(அருண்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி(ஓய்வுபெற்ற விவசாயப்பணிப்பாளர்), இராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), அருணாசலம்(யாழ்ப்பாணம்), மலர்தேவி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பத்மநாதன்(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற செல்வநாயகி, பரஞ்சோதிநாதன்(டென்மார்க்), சந்திரவதனா(டென்மார்க்), ஸ்ரீகாந்தன்(கனடா), திலகவதி(கனடா), பற்குணன்(லண்டன்), விக்னேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற பரிமேலழகன், சரோஜாதேவி(ஓய்வுபெற்றஅதிபர்- மன்னார்), செபரட்ணம்(மன்னார்), காலஞ்சென்ற நிர்மலா ஆகியோரின் அருமைப் பெறாமகனும்,

சத்தியநேசன்(கனடா), கிருசாந்தி(கனடா), மங்கையற்கரசி(கனடா), கலையரசி(யாழ்ப்பாணம்), கெளரீசன்(யாழ்ப்பாணம்), சிறோமி(யாழ்ப்பாணம்), சியாமிலி(யாழ்ப்பாணம்), சுவேதினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராதா(கனடா), திருமாறன்(பிரான்ஸ்), மணிமாறன்(அல்லைப்பிட்டி), தமிழ்மாறன்(அல்லைப்பிட்டி), தமிழினி(பிரான்ஸ்), சங்கீதா(கனடா), பிருந்தா(டென்மார்க்), பிரதீபன்(டென்மார்க்), சிந்து(கனடா), தீபன்(கனடா), மிதிலா(லண்டன்), விதுலன்(லண்டன்), கம்சவதனி(மன்னார்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அதிசயா அவர்களின் அன்பு மாமனாரும்,

அனுசன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரிமளகாந்தன்(தந்தை) — கனடா
தொலைபேசி: +19052819606
செல்லிடப்பேசி: +14164716297

அருண்(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி: +1647500 1194

நேசன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16479917726

சிறிகாந்தன்(சித்தப்பா) — கனடா
செல்லிடப்பேசி: +16474570459

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: