திரு சுப்பிரமணியம் தேவராசா
பிறப்பு : 11 பெப்ரவரி 1943 — இறப்பு : 6 நவம்பர் 2015
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், புத்தூர் வாதரவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவராசா அவர்கள் 06-11-2015 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »