திரு கார்த்திகேசு குமாரசாமி அவர்கள்
அன்னை மடியில் : 11 நவம்பர் 1954 — ஆண்டவன் அடியில் : 1 நவம்பர் 2015
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Kremlin-Bicêtre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குமாரசாமி அவர்கள் 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மதியாபரணம், அரசம்மா(மண்கும்பான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
தனேஸ்வரன்(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), கமலினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடராசா(பிரான்ஸ்), இரவீந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகா(பிரான்ஸ்), அந்தோனிராஜா(பிரான்ஸ்), வரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மண்டைதீவு சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி , கொழும்பு மகாதேவா அவர்களின் உடன் பிறவாத சகோதரனும் ஆவார் .
செல்வராணி(பிரான்ஸ்), புஸ்பலதா(பிரான்ஸ்), செல்வநாயகம்(லண்டன்), மகேந்திரன்(இலங்கை), மகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான யோகராசா, ஜெயராசா, மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா(டென்மார்க்), காலஞ்சென்ற யோகேஸ்வரி, சித்ராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிசாந்தன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்), கஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிறீதரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்), காந்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனுசியா, கபிஷா, நிதுஷ்க்கா, அஜய், அஞ்சலி, அர்ஜுன், அவினாஷ், ஆர்த்திக், மதுஷா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனேஸ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627078683
ராஜா(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603975948
வரதன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651102928
ரவி(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615862082
மயூரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760380088
மகேஸ்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33146581779
சிறி(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699111270
பிரபா(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603935134
காந்தன்(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667414845
குரு(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660725121
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்