Posted on 6. நவம்பர் 2015 by mandaitivu
திரு சுப்பிரமணியம் தேவராசா
பிறப்பு : 11 பெப்ரவரி 1943 — இறப்பு : 6 நவம்பர் 2015

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், புத்தூர் வாதரவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவராசா அவர்கள் 06-11-2015 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 2. நவம்பர் 2015 by mandaitivu
திரு கார்த்திகேசு குமாரசாமி அவர்கள்

அன்னை மடியில் : 11 நவம்பர் 1954 — ஆண்டவன் அடியில் : 1 நவம்பர் 2015
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Kremlin-Bicêtre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குமாரசாமி அவர்கள் 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 1. நவம்பர் 2015 by mandaitivu

warm_water
காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »