• ஒக்ரோபர் 2015
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,647 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் விநாயகமூத்தி சிவமணி அவர்கள் .

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூத்தி சிவமணி அவர்கள் 31. 10. 2015 இன்று இறைபதம் அடைந்து உள்ளார் ,

அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலம் சென்ற விநாயகமூத்தி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார் ,
அன்னார் கணேச மூத்தி காலம் சென்ற ஸ்ரீ காந்தராசா ,மற்றும் மனோகரன் , சீராளன் , வள்ளல் சரோஜா ஆகியோரின் தாயாரும் ஆவார் , அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 01. 11. 2015 ஞாயிற்றுக்கிழமை இல்லத்தில் நடைபெற்று மண்டைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் .
தகவல் குடும்பத்தினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: