நம்ம கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்லடி?
எத வச்சு சொல்றே?
அவரோட நாலாவது பொண்ணுக்கு “அஞ்சு” ன்னு பேரு வச்சிருக்காரே..!
–
————————————————–
அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா: விமலா டா…
பையன்: அப்பா எதுக்காக “டார்லிங்”னு கூப்புடுறார்….!
–
—————————————————
–
அம்மாவின் அருமை அப்பவே புரியும்
அப்பாவின் அருமை அப்பாவானால் தான் புரியும்…!
–
——————————————
Love marriage,Arranged marriage என்ன வித்தியாசம்?
நாமளா கிணத்தில விழுந்தா, Love marriage
பத்து பேர் சேர்ந்து தள்ளி விட்டா Arranged marriage
–
———————-
-முதலாளி எனக்கு கல்யாணமாயிருச்சு
கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க.
முதலாளி:
கம்பெனிக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நஷ்ட ஈடு தர இயலாது..!!
Filed under: Allgemeines |
Super varikal
Super joke