மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஆணைக் கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா கமலம்மா (கமலம் ) அவர்கள் 22.10. 2015.அன்று காலமானார் . அன்னார் துரைராசா அவர்களின் அன்பு மனைவியும் ,ஜெயந்தன் (லண்டன் ) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மைந்தன் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்