திரு தாமோதரம்பிள்ளை விஜயரெத்தினம்
(ஐயா)
பிறப்பு : 7 மார்ச் 1943 — இறப்பு : 12 ஒக்ரோபர் 2015
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Flüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜயரெத்தினம் அவர்கள் 12-10-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற துரையப்பா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன்ராஜ் அவர்களின் அன்புத் தந்தையும்,
சரஸ்வதி(பிரான்ஸ்), கமலாம்பிகை(கனடா), இராசலக்சுமி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், பார்வதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அபராஜ், பிருதிவராஜ், கலாவல்லி, கவிதா, சுகந்தா, ராதிகா, சாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தலிங்கம்(கனடா), மங்கயற்கரசி(இலங்கை), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான வசந்தகுமார், நடராசா, சுந்தரலிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேரிதிரேசா(இலங்கை) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 15/10/2015, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Sammlung Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 16/10/2015, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Sammlung Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/10/2015, 03:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Sammlung Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/10/2015, 03:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Sammlung Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/10/2015, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Sammlung Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617313706
செல்லிடப்பேசி: +41797711420
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்