மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவநாதபிள்ளை (சின்னராசா ) அவர்கள் 13. 10. 2015.அன்று காலமானார் .
அன்னார் கமலம்மா காலம்சென்ற கணேச நாதபிள்ளை, பூமலர் , திருஞானசம்பந்தபிள்ளை, (சின்னவன் )ஆகியோரின் சகோதரன் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்