• ஒக்ரோபர் 2015
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,772 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் விநாயகமூத்தி சிவமணி அவர்கள் .

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூத்தி சிவமணி அவர்கள் 31. 10. 2015 இன்று இறைபதம் அடைந்து உள்ளார் , Continue reading

மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஸ்ரீதரன் எம் பி புகைப்பட பிரதிகள்

மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஸ்ரீதரன் எம் பி புகைப்பட பிரதிகள்
kanaka  26. 10.2015 8 Continue reading

அப்பாவின் அருமை அப்பாவானால் தான் புரியும்…!

391320_265616136872086_567643879_n

நம்ம கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்லடி?

எத வச்சு சொல்றே?

அவரோட நாலாவது பொண்ணுக்கு “அஞ்சு” ன்னு பேரு வச்சிருக்காரே..! Continue reading

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..!

1011592_152172411652820_307956717_n

பொதுவாக திருமணம் செய்யும் பொழுது, ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களின் பிறந்த தேதியை வைத்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள்.

அதேபோன்று, பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1,10,19,28 ம் தேதியில் பிறந்தோர் : Continue reading

மரண அறிவித்தல் திருமதி துரைராசா கமலம்மா (கமலம் ) அவர்கள்

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஆணைக் கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா கமலம்மா (கமலம் ) அவர்கள் 22.10. 2015.அன்று காலமானார் . அன்னார் துரைராசா அவர்களின் அன்பு மனைவியும் ,ஜெயந்தன் (லண்டன் ) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மைந்தன் .

கணவன்- மனைவி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்ன?

kathal01
கணவன்–மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. Continue reading

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகிக்கு மின்சாரம்,முன் மண்டபம் அமைக்க மேலும் நிதி வழங்கிய பக்தர்கள்-பெயர் விபரங்கள் இணைப்பு!

sampa odai paathai 2
அந்நியர்களிடமிருந்து அன்று எமது மண்டைதீவு மண்ணைக் காத்த சாம்பலோடை கண்ணகித் தாயாருக்கு (மதாச்சிக்கு)புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று Continue reading

தாமோதரம்பிள்ளை விஜயரெத்தினம் அவர்கள் 12-10-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

திரு தாமோதரம்பிள்ளை விஜயரெத்தினம்
(ஐயா)
பிறப்பு : 7 மார்ச் 1943 — இறப்பு : 12 ஒக்ரோபர் 2015
vigiyaraththinam

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Flüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜயரெத்தினம் அவர்கள் 12-10-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற துரையப்பா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading

மரண அறிவித்தல் கணபதிப்பிள்ளை சிவநாதபிள்ளை அவர்கள்…

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவநாதபிள்ளை (சின்னராசா ) அவர்கள் 13. 10. 2015.அன்று காலமானார் .
அன்னார் கமலம்மா காலம்சென்ற கணேச நாதபிள்ளை, பூமலர் , திருஞானசம்பந்தபிள்ளை, (சின்னவன் )ஆகியோரின் சகோதரன் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

மரண அறிவித்தல் தாமோதரம்பிள்ளை விஜியரத்தினம் அவர்கள்

100X758_yellow_mix_flower_bunch
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல் மாநிலத்தை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜியரத்தினம் அவர்கள் 12 .10. 2015.அன்று இறைபதம் அடைந்துள்ளார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் மண்டைதீவு
இணைய இயக்குனர் .
சிவ ஸ்ரீ குமாரன் .