• செப்ரெம்பர் 2015
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,137 hits
  • சகோதர இணையங்கள்

முத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்வின் போது…

senniyoor16.09.2015 புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 9.30 வரையும் உள்ள சுபவேளையில் எம்தாயவளுக்கு சித்திரதேர் செய்ய திருவருள்கூடி ஆகமமுறைப்படி வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. எனும் இனிய செய்தியை அன்னையின்அடியவார்களுக்கு தெரியப்படுத்துவதில் மட்டில்லாமகிழ்வடையின்றோம்.

senniyoor DSC_6248 DSC_6249 DSC_6254 DSC_6255 DSC_6256 DSC_6257 DSC_6258 DSC_6259 DSC_6260 DSC_6261 DSC_6262 DSC_6264 DSC_6265 DSC_6266 DSC_6267 DSC_6268 DSC_6269 DSC_6275 DSC_6279 DSC_6282 DSC_6285 DSC_6286 DSC_6289 DSC_6290 DSC_6291 DSC_6292 senniyoor

எம் எல்லோரதும் மனதில் எப்போ எப்போ என எண்ணிய இந்த புனிதகைங்கரியம் கைகூடியுள்ள இவ்வேளையில் அடியார்கள் அனைவரும் தங்களாலான நிதிப்பங்களிப்பிணை தேர்திருப்பணிச்சபை யாளரிடம் வழங்கி வரும் மகோற்சவத்தில் தாயவள் சித்திரத்தேரில் பவனிவரும் திருக்காட்சிகாண விளையுமாறு அன்னையின்பேரால் மிகவும் பணிவன்புடன்வேண்டிநிற்கின்றோம்.

நன்றி .
ஆலயபரிபாலனசபை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: