Posted on September 19, 2015 by senniyoor
16.09.2015 புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 9.30 வரையும் உள்ள சுபவேளையில் எம்தாயவளுக்கு சித்திரதேர் செய்ய திருவருள்கூடி ஆகமமுறைப்படி வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. எனும் இனிய செய்தியை அன்னையின்அடியவார்களுக்கு தெரியப்படுத்துவதில் மட்டில்லாமகிழ்வடையின்றோம்.
Filed under: Allgemeines | Leave a comment »