மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டில் வசித்தவருமாகிய திருமதி மாணிக்கவாசகர் அவர்கள் இன்று (09 . 09. 2015)இறைபதம் அடைந்துவிட்டார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்.
மண்டைதீவு மைந்தர் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்