• செப்ரெம்பர் 2015
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,140 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் …

mrs manikkavasagar மண்டைதீவு  8ம் வட்டாரத்தை  பிறப்பிடமாகவும்  இல -70 , உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் 09 .09. 2015.அன்று காலமானார் . அன்னார் காலம் சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும் ,அமரர்கள் காசிநாதர் , வள்ளியம்மை  தம்பதிகளின் பாசமிகு மகளும் ,அமரர்கள் கார்த்திகேசு , நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் , சத்தியசீலன் (வவுனியா )சத்தியா (கிளிநொச்சி )ரூபா (யாழ்ப்பாணம் ), அகிலசீலன் (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புத் தாயாரும் சுகந்தி (வவுனியா ) பாலகிருஷ்ணன்  (கிளிநொச்சி ) கமலநாதன் ( அவுஸ்ரேலியா )மதிவதனா (பிரான்ஸ் )ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம் சென்றவர்களான  சிவஞானம் , ஞானப் பூங்கோதை  மற்றும் அழகம்மா ,கமலாம்பிகை ஆகியாரின் மைத்துனியும்  மோனகன் ,ததுசன்  ரோசானா , கஜானா , கோகிலன் (வவுனியா ) அசோக் , சங்கீத்   , லக்சிகா ,சாருகன் (யாழ்ப்பாணம் ) அஞ்சனா , நிரஞ்சனா , மரிசன்,பிரான்ஸ் ஆகியாரின் அன்பு பேத்தியும் ஆவார் . அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இல -70, உதயநகர் கிழக்கு கிளிநொச்சி யில்  உள்ள அன்னாரின்  இல்லத்தில் 10. 09. 2015. வியாழக்கிழமை அன்று நடைபெறுவதுடன் அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருநகர் இந்து  மயானத்திக்கு   எடுத்துச்  செல்லப்படும் , இவ்  அறிவித்தலை உற்றார் உறவினர்  நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றனர் . தகவல் குடும்பத்தினர் .

சத்தியசீலன –0094775763669
சத்தியா-0094778817624
றூபி-0094772948637
சீலன்-0033145912076,0033619033212
கமலநாதன் –0061469917341
கிளி-0094718474741

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: