எங்களை பாசத்துடன் அரவணைத்து
வாழ்ந்த அன்புத் தெய்வமே!
உங்கள் பிரிவு எங்களால் தாங்க முடியவில்லை
எங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள்
எங்களோடு இணைந்து இருப்பீர்கள்
எங்கள் உள்ளங்களில் நீங்கள் வாழ்வீர்கள் Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »