மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா – 2015 (வீடியோ இணைப்பு)

வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா
அன்று (27.08.2015) அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான். வீடியோ இணைப்பு
https://www.youtube.com/watch?v=mWMCzChcxZw&feature=player_embedded
https://www.youtube.com/watch?v=mWMCzChcxZw&feature=player_embedded
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்