திரு தட்சணாமூர்த்தி கரிகாலன் |
பிறப்பு : 3 யூலை 1971 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2015

|
|
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி, சிவகிரிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
காண்டீபன், தயான், கவியரசன், காலஞ்சென்றவர்களான வனஸ்பதி, கல்பனா, ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
உறவினர்கள், நண்பர்கள். |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
துயர்பகிர்வு
மண்டைதீவு 8ம் வட்டாரத்தை கொண்ட தட்சணாமூர்த்தி கரிகாலன்
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.