மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா இராஜசேகரம் (பாலு ) அவர்கள் இன்று 15.08. 2015. இறைபதம் அடைந்துள்ளார் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம் . அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா ,செல்லம்மா அவர்களின் அன்பு புதல்வரும் ஆவார் .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அறியத்தருகின்றோம்.
தகவல்
மண்டைதீவு மகன் .
Filed under: Allgemeines |
Annaarin Aathma Shanthi Adaiya Ellaam Valla murugapperumanai Piraarththikkinren, Annaarin Kudumbaththaarukkum Mattum Anaivarukkum Enathu Aazhlntha Anuthaapankalai Theriviththukkolkinren…
Anbudan Ungalil Oruvan Sethu. Thavam (Germany)