மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி றீற்றம்மா தர்மசகாயம்பிள்ளை அவர்கள் 11.08.2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்