• ஓகஸ்ட் 2015
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,204 hits
  • சகோதர இணையங்கள்

திரு சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்கள்…

திரு சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்கள்.
அன்னை மடியில் : 28 மே 1957 — ஆண்டவன் அடியில் : 3 ஓகஸ்ட் 2015

Sivakumaran canada

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர்.  ஜெர்மன் , சுவிஸ் போன்ற நாடுகளில்  வாழ்ந்தவரும்  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்கள் 03-08-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(ஆசிரியர்) ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம்(ஆசிரியர்), புவனேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜானகி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

றஜீதா(கனடா), அனோஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகலா(கனடா), சிறிகுமாரன்(சுவிஸ்), ஜெயகௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், சசிகுமார்(லண்டன்), தவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலேந்திரன்(இலங்கை), சண்முகதாஸ்(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), கருணாகரன்(ரவி- கனடா), குகதாசன்(கனடா), பத்மா(சுவிஸ்), அருள்மொழி (சுவிஸ் ), சிறிரவீந்திரராஜா(பிரான்ஸ்), துசியந்தி(லண்டன்), சுதாகர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, அம்பிகா(இலங்கை), காலஞ்சென்ற மதுரரெத்தினம், மதிகலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலரும்,

சியானி, சுவேதா, மயூரன், பிரணவன், காயத்திரி, நிலுஜனா, கீர்த்திகா, விதுஜனா, கமலரூபன், சர்மிளா, சஜீதா, சசிரேகா, நிவேதிகா, கஜானன், அரங்கன், அட்சரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதவன், அபிநயா , ஷாமா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தஷாயினி, யதுஷகா, தனுஷகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 05/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 06/08/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: வியாழக்கிழமை 06/08/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: வியாழக்கிழமை 06/08/2015, 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
ரவி(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14166053848

குகதாசன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14166067492

ரஜீதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477606366

அனோஜன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166162034

வீடு — கனடா
தொலைபேசி: +16473423110

Advertisement

ஒரு பதில்

  1. ஆழ்ந்த அ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: