மரண அறிவித்தல் மண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவகுமார் அவர்கள் இன்று 03.08 2015. கனடா வில் இறைபதம் அடைந்துவிட்டார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
குடும்பத்தினர்.
Filed under: Allgemeines |
Thiru.Sivappirakasam.Sivakumar Avarkal Iranthathai Arinthu naan aazhlntha kavalai adainthen,Annaarin Aathma Shanthi Adaiya Ellaam Valla engal kaval Theivam Sri muththumaari Ammanai Piraarththikkinrom Annaarukku Emathu Aazhlntha Anuthaapankalai Theriviththu kolkinrom Annarai Piriththu Thavikkum Manaivi,Pillaikal,Sakotharankal Matrum Anaivarukkum Engal Anuthaapankalai Theriviththukkolkinrom…
Kavalaiyudan Irukkum.. Mama Sethurajah,Mamy Thillamma,Machchaan Thavam,Machchaalmaarkal Rani,Pushpa,Siththira (Germany) Mattum Anaivarum