• ஓகஸ்ட் 2015
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,697 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா – 2015 (வீடியோ இணைப்பு)

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா – 2015 (வீடியோ இணைப்பு)

வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா – 2015 (வீடியோ இணைப்பு)

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பறத் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும்

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய முத்துச்சப்பரதம் மீது ஏறி வலம் வந்து
அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு
Continue reading

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய வெள்ளையானை மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு)

 படங்களை  முழுமையாக பார்வையிட படங்களில் கிளிக் செய்து பார்க்கவும்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு.

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகரின் கொடிஎற்ற காணொளி இணைப்பு

தட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் …..

திரு தட்சணாமூர்த்தி கரிகாலன்
பிறப்பு : 3 யூலை 1971 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2015

mandaitivu karikaalan

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

Continue reading

வேலுப்பிள்ளை இராஜசேகரம் அவர்கள்

திரு வேலுப்பிள்ளை இராஜசேகரம்
(பாலு)rajasekaram
பிறப்பு : 8 மார்ச் 1949 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2015
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராஜசேகரம் அவர்கள் 15-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

Continue reading

karikaran-thaமண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்சை  வதிப்பிடமாவும் கொண்ட  தட்சணாமுர்த்தி கரிகாலன் அவர்கள் 13. 08. 2015 அன்று பிரான்சில் இறைவன் அடி சேர்ந்துவிட்டார்  என்பதை மிக மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் . இந்த அறிவித்தலை உற்றார்  உறவினர் நண்பர்கள்  அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .
தகவல்
மண்டைதீவு இணையம் .