• ஜூலை 2015
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,228,694 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மனுக்கு இதுவரை கிடைத்த நிதி உதவி விபரங்கள் …

hin_thanks_candraநம் தேசத்தை ஆண்ட  (போத்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர்) என பல்வகைப்பட்டவர்களுக்கும் அருள் பாலித்த கண்ணகை அம்மன் (மாதாச்சி) மண்டைதீவு மண்ணின் புகழ் காக்க மணல் பூத்து மண்ணைக்காத்த நாயகியின் ஆலயத்தை புரனமைத்து மேன்படுத்த.

ஆலைய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கிணங்க  Continue reading

மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 29. 06. 2015….

மண்டைதீவு முகப்புவயலானின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியபோது

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய தேர்த் திருப்பணி சபை அங்குரார்ப்பணம்

புலம்பெயர்ந்து வாழும் எமது அன்பு உறவுகளுக்கு மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் மேற்படி ஆலய தேர்த் திருப்பணி சபை அங்குரார்ப்பணம் சம்பந்தமாக தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை சபை நாடி நிற்கின்றது Continue reading

மரண அறிவித்தல்… திருமதி கணபதிப்பிள்ளை தங்கரத்தினம் ( பாக்கியம்) அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 6ம் வட்டாரத்தை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை தங்கரத்தினம்  ( பாக்கியம்)  அவர்கள்  இன்று (07. 07. 2015.) இறைபாதம் அடைந்துள்ளார் Continue reading

மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015

5-6.15-2மண்டைதீவு பூமாவடி பூம்புகார்  கண்ணகை அம்பாளின் பொங்கல்விழா 29. 06. 2015. அன்று மிகவும்  சிறப்பாக நடைபெற்றது Continue reading

மண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணிய ஆலைய மகோற்சவ விஞ்ஞாபனம் 2015

muka suvamiமண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணிய சுவாமியின் கொடியேற்றம்  நடைபெற்ற அன்று  அன்னதானம் திரு  சிவப்பிரகாசம் தேவநாயகம் அவர்களினால் வழங்கப்பட்டது .

க ஜெயந்தனின் தந்தைக்கு தாலாட்டு

மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனின் சங்காபிசேகம் .2015.—

_IMG_0008