திரு மனுவேற்பிள்ளை பர்னாந்து
பிறப்பு : 23 ஓகஸ்ட் 1929 — இறப்பு : 13 யூலை 2015
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை பர்னாந்து அவர்கள் 13-07-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, றோசலினாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாமிநாதர் அக்கினேசம்மா தம்பதிகளின் அன்பு மருகனும்,
ஜோசப்பினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லூர்த்துநாயகி, பெரியவன்(இலங்கை), சின்னராசா(இலங்கை), ஜோசப்(சீனி- பிரான்ஸ்), யோகன்(இத்தாலி), காலஞ்சென்ற அனற்றஸ், தொம்மை(கனடா), காலஞ்சென்ற நெல்சன், செல்வதி(இலங்கை), செல்வி(லண்டன்), ஜோயஸ்(நெல்சன்- கனடா), செவ்வந்தி(லண்டன்), பத்திமாதேவி(பிரான்ஸ்), நிக்சன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மடுத்தீனுப்பிள்ளை(எழுவைதீவு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
அருன்மனி(இலங்கை), காலஞ்சென்ற கில்டா, றெஜினா(இலங்கை), வீஜினி(பிரான்ஸ்), ராணி(இத்தாலி), மஞ்சு(கனடா), ஜோன்சன்(இலங்கை), அன்ரன்(லண்டன்), சுலக்சனா(கனடா), அல்போன்ஸ்(லண்டன்), பீற்றர்(பிரான்ஸ்), சுபா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஐயாத்துரை, அன்னப்பிள்ளை, றூபி, ஜேமிஸ், ராசகிளி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிஸ்ரா, ரமேஸ்(கனடா), அனிஸ்ரன், அலெக்ஸ், அஜந்தன்(இலங்கை), யனிஸ்கரன், யசோ, யனிஸ்ரன், யனுசாந்தன்(இலங்கை), வெனிஸ்ரன், வெனிஸ்ரா, வெனிஸ்ரலா(பிரான்ஸ்), அமில்ரன், அவில்ரன், அமிஸ்ரா(இத்தாலி), ஆஸ்ரன், அனிடா, அனன்டா(கனடா), லக்சன், லக்கி, ஜெசிக்கா, ஜென்சிகா(இலங்கை), அஸ்வினி, அஸ்வினா(லண்டன்), றொய்ஸ்ரன், றோசன்(கனடா), டிவோனா, டினவனா, டியானா(லண்டன்), பிரிந்திகா, பிரிந்தன், பிரிந்தா(பிரான்ஸ்), அரினா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
றிச்சி(கனடா) அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 26,
சுபாட்ஸ் லேன்,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பெரியவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771103371
சின்னராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778550273
யோசப் — பிரான்ஸ்
தொலைபேசி: +33171406579
யோகன் — இத்தாலி
தொலைபேசி: +390916817891
தொம்மை — கனடா
தொலைபேசி: +19059151537
செல்வதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777845605
நெல்சன் — கனடா
தொலைபேசி: +14168318003
செல்வி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438542191
செவ்வந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442477678239
பத்திமா — பிரான்ஸ்
தொலைபேசி: +33180385563
நிக்சன் — இத்தாலி
தொலைபேசி: +393270488303
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்