மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை தங்கரத்தினம் ( பாக்கியம்) அவர்கள் இன்று (07. 07. 2015.) இறைபாதம் அடைந்துள்ளார்
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை தங்கரத்தினம் ( பாக்கியம்) அவர்கள் (07. 07. 2015.) இறைபதம் அடைந்துள்ளார், அன்னார் காலம் சென்ற காசிநாதர் ,மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,காலம் சென்ற கணபதிப்பிள்ளையின் பாசமிகு மனைவியும், கமலலேகா , ஸ்ரீ ரமணி ஆகியோரின் அன்புத் தாயாரும் , காலம் சென்றவர்களான கைலாசபிள்ளை ,லட்சுமி ,வெற்றிவேலு (சின்னையா ) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார் .அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மண்டைதீவு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக 08 .07 .2015. புதன்கிழமை மண்டைதீவு தலைக்கீரி மயானத்துக்கு அன்னாரின் பூதவுடல் எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர்களுக்கும் அறியத்தருகின்றோம் .
தகவல்
மண்டைதீவு மகன். . .
.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்