புலம்பெயர்ந்து வாழும் எமது அன்பு உறவுகளுக்கு மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் மேற்படி ஆலய தேர்த் திருப்பணி சபை அங்குரார்ப்பணம் சம்பந்தமாக தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை சபை நாடி நிற்கின்றது.
கூட்டத்துக்கு முன்னதாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு:-
senniyoor@gmail.com
077 1467 241
செயலாளர்.
Filed under: Allgemeines |
Pleace Sri Muththumari Amman Bank Namber(Konto nr)