மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்பாளின் பொங்கல்விழா 29. 06. 2015. அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழாவுக்கு காணிக்கை வழங்கிய சுவிஸ் கண்ணகை அம்மன் அடியார்களின் விபரங்கள்.
1) ஞானலிங்கம் பகீரதன் ——————- 200 சுவிஸ் பிராங்க்
2) சுப்பிரமணியம் மகேந்திரராசா ——–100 சுவிஸ் பிராங்க்
3) புவனேஸ்வரன் சந்திரலதா ————-100 சுவிஸ் பிராங்க்
4) B. அபிநயா , ஆராதனன் ——————-100 சுவிஸ் பிராங்க்
5) சபாபதிப்பிள்ளை ஜெயகுமார் ———–100 சுவிஸ் பிராங்க்
6) ஸ்ரீ ரவீந்திரராசா மயூரன் .—————–100 சுவிஸ் பிராங்க்
காணிக்கை வழங்கியவர்களுக்கு கண்ணகி அம்மனின் அருள் பெற்று இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம் .
இங்கனம்
கண்ணகை அம்மன் பரிபாலன சபையினர்.. .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்