• ஜூலை 2015
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,852 hits
  • சகோதர இணையங்கள்

முத்துமாரி அம்மன் கொடி ஏற்ற விழா !

அனுசரணை சி.வைரவநாதன் குடும்பம்.

வலி வரும்போது எல்லாம் புரியும் …..

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேவஸ்தான மகோற்சவம் 2015.

IMG_0007 (1)

மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்திருவிழா காணொளி…

நன்றி

அனுசரணை வழங்கியவர்

சி .ஜெயசிங்கம்

புலம் பெயர்ந்து வாழும் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி )அடியார்களுக்கு …..

kannagai_alayam001மண்  பூத்து புகழ்  காத்த எம்  கண்ணகி தாயாருக்கு புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று ,குடமுழுக்கு , சங்காபிசேகம் ,நடைபெற்று  இனிதேறிய  இவ்வேளையில்  ஆலய  திருப்பணிக்காக நிதி  உதவிய  அன்பர்கள் அனைவருக்கும் எமது  பணிவான நன்றிகள் . Continue reading

தோன்றின் புகழொடு தோன்றுக !

 

adi sankara

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”.

Continue reading

மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

Continue reading

மரண அறிவித்தல் மனுவேற்பிள்ளை பர்னாந்து அவர்கள் …

திரு மனுவேற்பிள்ளை பர்னாந்து
பிறப்பு : 23 ஓகஸ்ட் 1929 — இறப்பு : 13 யூலை 2015

parnantho ma

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை பர்னாந்து அவர்கள் 13-07-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

ஆண்கள் அழைக்கும் செல்ல பெயர்களுக்கான அர்த்தங்கள் …

kathal01பொதுவாக பெண்களை வாடி போடி.. வாமா போமா.. வாடா போடா என்று அழைப்பது அனைத்து ஆண்களின்வழக்கமாக இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம், என்ன அர்த்தத்தில் பெண்களை அப்படி அழைக்கிறார்கள் என்று நிறைய ஆண்களுக்கு தெரிவதில்லை. Continue reading

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 10.07.2015 (படங்கள் இணைப்பு)

வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.