• ஜூன் 2015
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,323 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் …

திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன்
(புலவர் ஈழத்துசிவானந்தன்)
sivananthan

அன்னை மடியில் : 13 மார்ச் 1940 — ஆண்டவன் அடியில் : 22 யூன் 2015

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(வைத்தியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழ்ச்செல்வி(சுபா), தவச்செல்வி(லதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பர்வதபத்தினி, சிவராமலிங்கம்பிள்ளை(ஆசிரியர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பென்ஞ்சோ, ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகநாயகி அருளலிங்கம்(கனடா), செல்வநாயகி பேரின்பநாதன்(கனடா), இந்திராதேவி இரத்தினசிங்கம்(கனடா), அருள்கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அல்பேர்ட் பொன்னையா கிரேஸ் தம்பதிகள், காலஞ்சென்ற சதாசிவம், கிருஷ்ணாம்பாள் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

அக்சயன், அபிநயா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/06/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Drive, Nepean, ON K2C 3H1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/06/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Drive, Nepean, ON K2C 3H1, Canada.
தொடர்புகளுக்கு
ஜீவகன் — கனடா
தொலைபேசி: +16136682399
செல்லிடப்பேசி: +16134400759
பென்ஞ்சோ — கனடா
செல்லிடப்பேசி: +16137304673
சிவமோகன் — கனடா
செல்லிடப்பேசி: +14167316006

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: