மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா .அமைப்பின் முன்னைநாள் தலைவர் மண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் சாந்தி தம்பதியர்களின் திருமணநாளில் எல்லாச் செல்வங்களும் பெற்று ஊர் பற்றுடன் என்றென்றும் இனிதா இளைமையுடன் வாழ்க என்று மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது .

Filed under: Allgemeines |
Nalvaazhlththu Naan Solluven Nallapadi Vazhlka Enru Kalyaana Kolaththile Kanavan Oru Theivamma….