Posted on 17. மார்ச் 2015 by mandaitivu
திரு பாலசுப்பிரமணிய ஐயர் பாலா ஜெகநாத குருக்கள் |
(பிரதம குருக்கள்- இணுவில் மஞ்சத்தடி முருகன் கோவில், குருக்கள்- ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சுவிஸ்) |
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1937 — இறப்பு : 17 மார்ச் 2015

|
|
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிய ஐயர் பாலா ஜெகநாத குருக்கள் 17-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாலசுப்பிரமணிய ஐயர் சீதாலக்ஸ்மி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சோமசுந்தரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்