Posted on 17. மார்ச் 2015 by mandaitivu
8ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் அருள்பாலன் திவ்யா |
பிறப்பு : 28 பெப்ரவரி 1998 — இறப்பு : 17 மார்ச் 2007

|
|
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்பாலன் திவ்யா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவு நிச்சயமான அந்நாட்கள்
உயிர் கருகும் கணங்கள்
வலி கூட்டி அழவைத்தன – உன் நினைவுகள்…
பாசம் கொள்ளாமல்
நேசம் வைத்த நெஞ்சம்
உன் பிரிவால் விழி நீரால்
சிதைந்து போன போதும்
வலித்தது எம் நெஞ்சம்…
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
திவ்யா உன் நினைவோடே…!
8 ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்…!!!
ஓம் சாந்தி…! ஓம் சாந்தி…! ஓம் சாந்தி…!!!
|
தகவல் |
குடும்பத்தினர். |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
Asthma santhi