• மார்ச் 2015
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,766 hits
  • சகோதர இணையங்கள்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

kopura thrisanam

திரு பாலசுப்பிரமணிய ஐயர் பாலா ஜெகநாத குருக்கள்
(பிரதம குருக்கள்- இணுவில் மஞ்சத்தடி முருகன் கோவில், குருக்கள்- ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சுவிஸ்)
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1937 — இறப்பு : 17 மார்ச் 2015

balasubpramaniyam

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிய ஐயர் பாலா ஜெகநாத குருக்கள் 17-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

Continue reading

அமரர் அருள்பாலன் திவ்யா…

8ம் ஆண்டு நினைவஞ்சலி  அமரர் அருள்பாலன் திவ்யா
பிறப்பு : 28 பெப்ரவரி 1998 — இறப்பு : 17 மார்ச் 2007

thivviya

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்பாலன் திவ்யா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் பிரிவு நிச்சயமான அந்நாட்கள்
உயிர் கருகும் கணங்கள்
வலி கூட்டி அழவைத்தன – உன் நினைவுகள்…

பாசம் கொள்ளாமல்
நேசம் வைத்த நெஞ்சம்
உன் பிரிவால் விழி நீரால்
சிதைந்து போன போதும்
வலித்தது எம் நெஞ்சம்…

வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
திவ்யா உன் நினைவோடே…!
8 ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்…!!!

ஓம் சாந்தி…! ஓம் சாந்தி…! ஓம் சாந்தி…!!!

தகவல்
குடும்பத்தினர்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் நான்காம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 12-03-2015 (படங்கள் இணைப்பு)

100X75dsc00683வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவை  காண இருக்கும்  திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 
Continue reading

நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். Continue reading

நாம் செய்யும் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்….

news_922 sivam+umaஇந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தில், ஒருவர் என்ன தவறு செய்கிறார்களே, அதே வடிவில் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, உடலால் செய்தவற்றை உடலாலும், மனதால் செய்தவற்றை மனதாலும் அனுபவிக்க வேண்டிவரும்.

Continue reading

மண்டைதீவு பூம்புகார் கண்ணகை இன்றைய தோற்றம் …

k--amman 4

Continue reading