• பிப்ரவரி 2015
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  232425262728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,323 hits
 • சகோதர இணையங்கள்

திரு அருளானந்தம் கந்தசாமி அவர்கள்

திரு அருளானந்தம் கந்தசாமி

kanthasami alulannanthan

தோற்றம் : 8 யூலை 1942 — மறைவு : 23 பெப்ரவரி 2015
யாழ். நல்லூர் வீரகாளி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வசிப்பிடமாவும் கொண்ட அருளானந்தம் கந்தசாமி அவர்கள் 23-02-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வசெந்தி(டென்மார்க்), பவானி(கனடா), காலஞ்சென்ற றமணி, செல்வக்குமார்(லண்டன்), றஜனி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி, தவமணி, காலஞ்சென்றவர்களான சதானந்தம், நித்தியானந்தம், பரமானந்தம், மற்றும் குணரட்ணம், செல்வரத்தினம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருமைரட்ணம், நாகேஸ்வரி, கனகாம்பிகை, கமலாம்பிகை, மாசிலாமணி, வதனி, புஸ்பவதி(பவளம்), காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், தங்கவேலு, மற்றும் தெய்வேந்திரம், தர்மசீலன்(சீலன்), சச்சிதானந்தம்(சச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிதரன்(கிரி- டென்மார்க்), காலஞ்சென்ற சுரேஸ், ஜெயக்குமார்(இலங்கை), சுகந்தா(லண்டன்), புஸ்பகுமார் மண்டைதீவு(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ப்தமி, ஸ்வாதி, விதுர்சன், புஜா, கபிஷன், ரீனுஜா, சர்மி, சரண், சதுர்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 02/03/2015, 02:00 பி.ப
முகவரி: Krematorium Rüti, Krematoriumstrasse 15, 8630 Rüti, Switzerland
தொடர்புகளுக்கு
— — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764729758
தனலட்சுமி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41554408326
பகீரதன் — இலங்கை
தொலைபேசி: +94212220253
பவானி — கனடா
தொலைபேசி: +19056293228

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: