• பிப்ரவரி 2015
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,137 hits
  • சகோதர இணையங்கள்

திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள்

100X758_yellow_mix_flower_bunch

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் – சுதுமலை மானிப்பாயை , வசிப்பிடமாகவும் ,கொண்ட திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று சுதுமலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற, அல்லைப்பிட்டி உடையார் செல்லத்துரை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்ற பண்டிதர் ஆ . சி . நாகலிங்கம் தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும், சுதுமலை தெற்கு திரு . ஞானசம்பந்தன் (பிறப்பு இறப்பு விவாகப்பதிவாளர், சமாதான நீதவான் – சுதுமலை , மானிப்பாய் ) அவர்களின் அன்பு மனைவியும், திருமதி பவானி ஸ்ரீதரன் (லண்டன்) அவர்களின் அன்பு தாயாரும் திரு ஸ்ரீதரன் (லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவர் காலஞ் சென்ற தவவிநாயகம் ( முன்னாள் கிராமத் தலைமைக்காரர் , முன்னாள் கிராமசபைத்தலைவர் – அல்லைப்பிட்டி ) , வேலாயுதபிள்ளை ( ஸ்ரீ முருகன் ஐிவலறி – மட்டக்களப்பு ) , சிவயோகலட்சுமி , நடேஸ்வரி மற்றும் நடேசபிள்ளை ( பிரபல தொழிலதிபர் மட்டக்களப்பு , யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

திருமதி கிருஸ்ணாம்பாள் ( பிரான்ஸ் ) , திருமதி இராசம்மா ( பிரான்ஸ் ) , காலஞ் சென்ற இரத்தினசபாபதி ( முன்னாள் தபாலதிபர் சமாதான நீதவான் – அல்லைப்பட்டி ) காலஞ் சென்ற சச்சிதானந்தன் ( முன்னாள் சிறுவர் பாதுகாப்பு ஆணையார் – இலங்கை ) திருமதி மங்கையக்கரசி ( யாழ்ப்பாணம் ) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

சங்கரன் , கரிகரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் தனுஷ்கா , நிலா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 18 – 02 – 2015 புதன் கிழமை காலை 10 மணிக்கு சுதுமலை தெற்கு பதிவாளர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக அன்னாரின் பூதவுடல் தாவடி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்திலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் :

திரு . ஞானசம்பந்தன் – கணவர் +94 (0) 21 225 57 64
திருமதி . பவானி ஸ்ரீதரன் – மகள் +94 (0) 77 159 84 46
திரு . நடேசபிள்ளை – சகோதரன் + 94 (0) 77 634 24 89

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: