யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பா, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மதிகரன்(லண்டன்), மதிவதனி(ஜெர்மனி), மதிவாணி(இலங்கை), மதியழகன்(அவுஸ்திரேலியா), கஜந்தினி(ஜெர்மனி), கஜந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ருக்குமணி(இலங்கை), சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நொத்தாயினி(லண்டன்), காலஞ்சென்ற பாஸ்கரன், சத்தியசீலன்(இலங்கை), ஜீவராணி(இலங்கை), வில்வராசன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நித்தியானந்தராசா(இலங்கை), தவமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோகுலன், கீர்த்தியா, சங்கீத் ஆகியோரின் பெரிய தாயாரும்,
சிவரூபன், கெளசிகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
நிந்துசன், காருனியா, அஜந்தன், யகிந்தன், மீனுஜா, தேனுஜன், கீர்த்தியன், சரணியன், கரிஸ், கவிஸ், சதுஜன், அஷ்ஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2015 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இல-09, முருக மூர்த்தி வீதி, வண்ணார்பண்ணை என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்