மண்டைதீவு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்திருந்த ஆலயங்களில் ஒன்றான கற்பக பிள்ளையார் கோயிலை புரனமைத்து சீரமைத்து வந்தது ,அந்த ஆலயத்தை பொதுமக்கள் ஆலயமாக மாற்றி அமைத்து கோயில்க்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்ததென்பதை நீங்கள் இணையதள ஊடக அறிந்திருபீர்கள் . அந்த ஆலயத்துக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாற்றுக்கிழமை (15.02.2015)அன்று நடைபெற உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றோம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்