திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் மூன்றாம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 28-01-2015 (படங்கள் இணைப்பு)
வெகுவிரைவில் குடமுழுக்கு காண இருக்கும் சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது மூன்றாம் தள கட்டுமானப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே உலகப் பந்தில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் இப் பெரும் கைங்கரியத்தில் இணைந்து சித்திவிநாயகனின் திருவருளுக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.





திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் இரண்டாம் தள கட்டுமான பணி நிறைவடைந்த தருவாயில் . 05-01-2015 (படங்கள் இணைப்பு)






இரண்டாம் தளத்தில் நின்று எடுக்கப்பட்ட ஆலய சுற்றுச் சூழல் படங்கள்







Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்