திரு அருளானந்தம் கந்தசாமி |
தோற்றம் : 8 யூலை 1942 — மறைவு : 23 பெப்ரவரி 2015 |
|
|
Filed under: Allgemeines | Leave a comment »
திரு அருளானந்தம் கந்தசாமி |
தோற்றம் : 8 யூலை 1942 — மறைவு : 23 பெப்ரவரி 2015 |
|
|
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணிக்கு சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதிஉதவி .
(1) ஸ்ரீ பொன்னுத்துரை மண்டைதீவு 6.***************************200Sfr.( Konofingen )
(2) தர்மலிங்கம் பிரேமகாந்தன் மண்டைதீவு 6.***********************200Sfr.(Bern)
(3) அன்னலிங்கம் விக்கினேஸ்வரன் மண்டைதீவு 1.******************200sfr (Zolikofen) Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
திருமதி இராஜேஸ்வரி கணபதிப்பிள்ளை |
மண்ணில் : 28 டிசெம்பர் 1945 — விண்ணில் : 15 பெப்ரவரி 2015 |
Continue reading |
Filed under: Allgemeines | Leave a comment »
நம் தேசத்தை ஆண்ட (போத்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர்) என பல்வகைப்பட்டவர்களுக்கும் அருள் பாலித்த கண்ணகை அம்மன் (மாதாச்சி) மண்டைதீவு மண்ணின் புகழ் காக்க மணல் பூத்து மண்ணைக்காத்த நாயகியின் ஆலயத்தை புரனமைத்து மேன்படுத்த.
ஆலைய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கிணங்க
View original post 324 more words
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்திருந்த ஆலயங்களில் ஒன்றான கற்பக பிள்ளையார் கோயிலை புரனமைத்து சீரமைத்து வந்தது ,அந்த ஆலயத்தை பொதுமக்கள் ஆலயமாக மாற்றி அமைத்து கோயில்க்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்ததென்பதை நீங்கள் இணையதள ஊடக அறிந்திருபீர்கள் . அந்த ஆலயத்துக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாற்றுக்கிழமை (15.02.2015)அன்று நடைபெற உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றோம்
Filed under: Allgemeines | Leave a comment »
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் மூன்றாம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 28-01-2015 (படங்கள் இணைப்பு)
Filed under: Allgemeines | Leave a comment »