திருமதி பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள்
மண்ணில் : 1 யூலை 1926 — விண்ணில் : 21 சனவரி 2015
யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள் 21-01-2015 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேதுருப்பிளை அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. அந்தோனிப்பிள்ளை(லண்டன்), சூசைதாஸ், ஸ்ரனிஸ்லஸ்(லண்டன்), மரிய மற்றில்டா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயும்,
காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்னாறோஸ்(லண்டன்), மேரி மாகிரெற்(கனடா), செல்வநேசம்(லண்டன்), கனிஸ்ரஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. அஜந்தன்(லண்டன்), Dr. றொமானா(லண்டன்), சுரேன், சுதாசன், சுகந்தன், சுலக்ஷனா(கனடா), சுலக்ஷன்(புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி), பியோஜன்(லண்டன்), சியோபின்(லண்டன்), அனிற்ரஸ்(நோர்வே), ஜெனிற்ரஸ்(நோர்வே), சியானா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லூக்கா, லாஸ், ஷிறோன், றொய்ஸ்ரன், றோஷன், சுவிஷ்கன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் 23-01-2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மண்டைதீவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 44,
கோவில் வீதி ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
அந்தோனிப்பிள்ளை — பிரித்தானியா
தொலைபேசி: +441978311404
சூசைதாஸ் — இலங்கை
தொலைபேசி: +94212229112
செல்லிடப்பேசி: +94775150621
ஸ்ரனிஸ்லஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442086412858
மரிய மற்றில்டா — நோர்வே
தொலைபேசி: +4770270572
நெல்சன் — கனடா
செல்லிடப்பேசி: +14168318003
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்